என் மலர்
ஷாட்ஸ்

நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலுரை
மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. 3 நாட்களாக நீடித்த இந்த விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுக்கு நல்ல சகுனமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story






