என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அதானியை பாதுகாக்க சரத் பவார் என்ன மோடியா? - ராகுல் கேள்வி
    X

    அதானியை பாதுகாக்க சரத் பவார் என்ன மோடியா? - ராகுல் கேள்வி

    அதானி பவார் சந்திப்பு குறித்து ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், "நான் சரத் பவாரிடம் எதுவும் கேட்கவில்லை. அவர் இந்தியாவின் பிரதமர் அல்ல. அவர் கவுதம் அதானியை காக்கவும் இல்லை" என பதிலளித்தார்.

    Next Story
    ×