என் மலர்
ஷாட்ஸ்

மாதாந்திர பரிசோதனை.. சென்னை அப்போலோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மாதாந்திர பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிந்து நாளை காலை அவர் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story






