search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மாநிலங்களை ஒழிக்க நினைக்கிறது பாஜக- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
    X

    மாநிலங்களை ஒழிக்க நினைக்கிறது பாஜக- முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

    ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட்காஸ்டின் 3வது ஆடியோ இன்று வெளியானது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தி.மு.க.வின் முக்கிய கொள்கைகளில் ஒன்று மாநில சுயாட்சி. மாநிலங்களை ஒழிக்கவேண்டும் என பா.ஜ.க. அரசு நினைக்கிறது. மாநில சுயாட்சி கொள்கை வெல்லும் வகையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். இந்தியாவை இந்தியா கூட்டணியிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×