என் மலர்
ஷாட்ஸ்

மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் 'தமிழக மக்களின் கோபத்தை கவர்னர் எதிர்கொள்ள நேரிடும்'- மு.க.ஸ்டாலின்
ஒரு அமைச்சரை சேர்க்கவோ, நீக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அவரை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் அவர் தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Next Story






