என் மலர்
ஷாட்ஸ்

இது சாதாரண மாரத்தான் அல்ல, சமூக நீதி மாரத்தான்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னையில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு சர்வதேச மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகள், திருநம்பிகள் 1,063 பேர் மாரத்தானில் பங்கேற்றுள்ளனர் என்றும், மாரத்தானில் பங்கேற்ற திருநங்கைகளுக்கு ₨1000 ஊக்கத்தொகை வழங்கப்படுவதாகவும் கூறினார். மாரத்தான் ஓட்டத்திற்கு முன்பதிவு கட்டணமாக ₨3.42 கோடி வசூலானது என்று கூறிய அவர், இது இது சாதாரண மாரத்தான் அல்ல, சமூக நீதி மாரத்தான் என்றார்.
Next Story






