என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்- அமைச்சர் செந்தில் பாலாஜி
    X

    சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்- அமைச்சர் செந்தில் பாலாஜி

    வருமான வரி சோதனையாக இருந்தாலும் சரி, அமலாக்கத்துறை சோதனையாக இருந்தாலும் சரி அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கப்படும். இந்த சோதனை குறித்து எந்த விளக்கம் கேட்டாலும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

    Next Story
    ×