என் மலர்
ஷாட்ஸ்

அமைச்சர் செந்தில் பாலாஜி 16-ந்தேதி ஜாமின் மனு தாக்கல்
அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 7-ந்தேதி முதல் விசாரணை நடத்திய நிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 16-ந்தேதி ஜாமின் மனு தாக்கல் செய்யவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் விரைந்து விசாரணையை முடிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
Next Story






