என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஆளுநர் அறிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் பொன்முடி.
    X

    ஆளுநர் அறிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம் - அமைச்சர் பொன்முடி.

    சென்னை பல்கலைக்கழகம் உள்பட 3 பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.இந்நிலையில், ஆளுநர் வெளியிட்ட அறிக்கையினை தமிழ்நாடு அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×