என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு- காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தல்
    X

    மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு- காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தல்

    மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்தார். அப்போது காவிரி ஆணைய உத்தரவுபடி காவிரியில் முறைப்படி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறும், மேகதாது அணையை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    Next Story
    ×