என் மலர்
ஷாட்ஸ்

பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவனின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவை ஏற்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ்
நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை சக பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட தம்பி சின்னதுரையின் கல்லூரி படிப்பிற்கான முழு செலவையும் அண்ணனாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Next Story






