என் மலர்
ஷாட்ஸ்

"சந்திரயான் 3" வெற்றி பாடத்திட்டத்தில் இடம் பெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
"சந்திரயான் 3" வெற்றி குறித்த கட்டுரை, அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். பாடத்திட்டத்தில் "சந்திரயான் 3" கட்டுரையை சேர்ப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
Next Story






