என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    வயிறா இல்லை வேர்ஹவுஸா?; நோயாளி வயிற்றில் உலோகங்கள்: அதிர்ந்த மருத்துவர்கள்
    X

    "வயிறா இல்லை வேர்ஹவுஸா?"; நோயாளி வயிற்றில் உலோகங்கள்: அதிர்ந்த மருத்துவர்கள்

    நோயாளியின் வயிற்றில் இருந்து வெளியில் எடுக்கப்பட்ட பல உலோக பொருட்களில் இயர்போன், வாஷர், நட்டு மற்றும் போல்ட், வயர், ராக்கி, லாக்கெட், பொத்தான், சிறு உறை, தலைமுடிக்கான க்ளிப், ஜிப், கோளி குண்டு மற்றும் ஊக்கு ஆகியவை இருந்தது. இதனை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    Next Story
    ×