என் மலர்
ஷாட்ஸ்

தேவையற்ற நடவடிக்கை: மத்திய பாதுகாப்புப்படைக்கு மணிப்பூர் மந்திரிசபை கண்டனம்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற சண்டையில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மணிப்பூர் மந்திரிசபையில், தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக மத்திய பாதுகாப்புப் படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






