என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- மணிப்பூர் முதல்வர் உறுதி
    X

    குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- மணிப்பூர் முதல்வர் உறுதி

    மணிப்பூரில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

    Next Story
    ×