என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பெரு நாட்டில் நிலநடுக்கும் - ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவு
    X

    பெரு நாட்டில் நிலநடுக்கும் - ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவு

    பெரு நாட்டின் சான் ஃபெர்ணான்டோவில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கா பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 5.3 ஆக பதிவாகி இருக்கிறது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    Next Story
    ×