என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    டிஎன்பிஎல்- திருப்பூர் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மதுரை பாந்தர்ஸ்
    X

    டிஎன்பிஎல்- திருப்பூர் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மதுரை பாந்தர்ஸ்

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நெல்லையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில், மதுரை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. ஆனால், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியின் வெற்றியின் மூலம் மதுரை பாந்தர்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    Next Story
    ×