என் மலர்
ஷாட்ஸ்

டிஎன்பிஎல்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று சேலத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின. முதலில் ஆடிய மதுரை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது. 142 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து அவுட்டானது. இதன்மூலம், மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.
Next Story






