என் மலர்
ஷாட்ஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம்.. 11ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் முதல்வர்
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக வரும் 11ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
Next Story






