என் மலர்
ஷாட்ஸ்

குறுவை சாகுபடி பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் நிவாரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். போதிய நீர் கடைமடை வரை சென்றடையாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளுடன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
Next Story






