என் மலர்
ஷாட்ஸ்

பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியை இடைநீக்கம் செய்யவேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது பகுஜன் சமாஜ் எம்.பி. குறித்து பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களவை சபாநாயகருக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி எழுதிய கடிதத்தில், பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதுரியின் பேச்சு கண்டனத்திற்கு உரியது. அவரை இடைநீக்கம் செய்யவேண்டும் என்றார்.
Next Story






