என் மலர்
ஷாட்ஸ்

என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை- அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
என்னுடைய வீடுகளில் வருமான வரி சோதனை எதுவும் நடக்கவில்லை. என் தம்பி மற்றும் அவருடைய நண்பர்கள், தெரிந்தவர்களின் வீடுகளில் அலுவலகங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
Next Story