என் மலர்
ஷாட்ஸ்

ஹார்வர்டு மாணவர்களின் பாலஸ்தீன ஆதரவிற்கு முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு
முன்னாள் ஹார்வர்டு மாணவர்களாக இருந்து தற்போது அமெரிக்க அரசியலில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பலர், மாணவர்கள் அமைப்பின் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள பிரதிநிதிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
Next Story






