என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தது சந்திரயான் 3 - இஸ்ரோ அறிவிப்பு
    X

    புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தது சந்திரயான் 3 - இஸ்ரோ அறிவிப்பு

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. 5 கட்டமாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    Next Story
    ×