என் மலர்
ஷாட்ஸ்

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணிகளை நிறைவு செய்தது ரோவர் - இஸ்ரோ அறிவிப்பு
நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது என இஸ்ரோ அறிவித்தது. ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதிக்கு பின் ரோவர் மீண்டும் உயிர்பெற்று பணியைத் தொடரலாம். மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
Next Story






