என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இறைச்சி கூடத்திற்கு மாடுகளை விற்கிறோமா? மேனகாவிற்கு இஸ்கான் காட்டமான பதில்
    X

    இறைச்சி கூடத்திற்கு மாடுகளை விற்கிறோமா? மேனகாவிற்கு இஸ்கான் காட்டமான பதில்

    பசுக்களை கசாப்பு கடைக்காரர்களுக்கு விற்று விடுகிறார்கள் என மேனகா குற்றம்சாட்டினார். விபத்தில் காயமடைந்த பசுக்களையும், கசாப்பு கடைக்கு கொண்டு செல்லப்படும் பசுக்களையும் கூட மீட்டு வளர்த்து வருகிறோம் என இஸ்கான் பதிலளித்துள்ளது.

    Next Story
    ×