search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க உதவியை கோரும் ஜோர்டான்
    X

    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க உதவியை கோரும் ஜோர்டான்

    "இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில், பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகளை எங்கள் நாட்டு எல்லையில் நிலைநிறுத்தி உதவுமாறு அமெரிக்காவை கோரியுள்ளோம்" என ஜோர்டான் நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முஸ்தஃபா ஹியாரி கூறியுள்ளார்.

    Next Story
    ×