என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சிங்கப்பூர் அதிபர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் வெற்றி
    X

    சிங்கப்பூர் அதிபர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மன் வெற்றி

    சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இன்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    Next Story
    ×