என் மலர்
ஷாட்ஸ்

கனடாவில் விசா சேவை: இன்று முதல் மீண்டும் தொடக்கம்
கனடாவுக்கான விசா சேவையை இந்தியா கடந்த மாதம் 21ம் தேதி தற்காலிகமாக நிறுத்தியது. இந்நிலையில் கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு விசா சேவைகளை இன்று முதல் இந்தியா மீண்டும் தொடங்க உள்ளது என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Next Story






