என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    3வது டி20  போட்டி மழையால் ரத்து: டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா
    X

    3வது டி20 போட்டி மழையால் ரத்து: டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மழையின் காரணமாக தடைப்பட்டது. மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படவில்லை. இறுதியில், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா.

    Next Story
    ×