சில தொகுப்பாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க இந்தியா கூட்டணி முடிவு
Byமாலை மலர்14 Sept 2023 11:41 AM IST (Updated: 14 Sept 2023 11:42 AM IST)
இந்தியா கூட்டணி சில தொகுப்பாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. விரைவில் அதற்கான பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.