என் மலர்
ஷாட்ஸ்

பட்டைய கிளப்பிய ஜெய்ஸ்வால், கில் - 4வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 4-வது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா ஜெய்ஸ்வால், சுப்மன் கில் அதிரடியால் ஒரு விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடர் 2-2 என சமனிலை வகிக்கிறது.
Next Story






