என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி: ஜப்பானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா
    X

    ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி: ஜப்பானை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது. முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியில் இந்தியா கோல் மழை பொழிந்தது. இறுதியில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    Next Story
    ×