என் மலர்
ஷாட்ஸ்

ஆசிய சாம்பியன் ஹாக்கி - சீனாவை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது இந்தியா
7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி சீனாவுடன் மோதியது. ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தியது. இறுதியில் இந்தியா 7-2 என்ற கோல்கணக்கில் சீனாவை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது.
Next Story






