என் மலர்
ஷாட்ஸ்

பேச்சில் 33% இட ஒதுக்கீடு; நடத்தையிலோ பெண் எம்.எல்.ஏ.வை?.. பா.ஜ.க. எம்.பி.யின் அநாகரீகம்
உ.பி.யில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் அமர்ந்திருந்த பா.ஜ.க. எம்.பி. சதீஷ், தனக்கு அருகே அமர்ந்திருந்த பா.ஜ.க.வின் பெண் சட்டசபை உறுப்பினர் ஒருவரின் தோளில் கை போட்டார். இந்த அநாகரீகமான செய்கையை அடுத்து அப்பெண் எம்.எல்.ஏ. தனது இருக்கையை மாற்றி அதே மேடையில் வேறொரு இடத்தில் அமர்ந்து கொண்டார்.
Next Story






