என் மலர்

    ஷாட்ஸ்

    உலக பேட்மிண்டன் தரவரிசை - 6வது இடத்துக்கு முன்னேறினார் எச்.எஸ்.பிரனாய்
    X

    உலக பேட்மிண்டன் தரவரிசை - 6வது இடத்துக்கு முன்னேறினார் எச்.எஸ்.பிரனாய்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo

    உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியானது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடம் பிடித்தார். இது அவரது சிறந்த தரநிலையாகும். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதால் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பெற்றார்.

    Next Story
    ×