என் மலர்
ஷாட்ஸ்

கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை- நிவாரண முகாம்கள் திறப்பு
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. முகாம்களில் இன்று காலை வரை 300-க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
Next Story






