என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    நாங்கள் தொடங்கவில்லை, ஆனால்... எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர்
    X

    நாங்கள் தொடங்கவில்லை, ஆனால்... எச்சரிக்கும் இஸ்ரேல் பிரதமர்

    காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் போரில் உள்ளது. நாங்கள் இந்த போரை விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டித்தனம் வழியாக எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரோல் போரை தொடங்காத போதிலும், இஸ்ரேல் போரை முடிக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×