என் மலர்
ஷாட்ஸ்

திறக்கப்பட்டது ரஃபா எல்லை: உதவிப் பொருட்களுடன் காசாவிற்குள் கனரக வாகனங்கள் நுழைந்தன
ரஃபா எல்லை திறக்கப்பட்டு எகிப்தில் இருந்து காசாவிற்கு மனிதாபிமான உதவிப் பொருட்கள் கன்டெய்னர் லாரிகள் மூலம் சென்றடைந்துள்ளன. விரைவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட இருக்கிறது.
Next Story






