என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    செப்டம்பரில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் - மத்திய அரசு அறிவிப்பு
    X

    செப்டம்பரில் பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் - மத்திய அரசு அறிவிப்பு

    செப்டம்பர் 18-ம் தேதி துவங்கி செப்டம்பர் 22 ஆகிய ஐந்து நாட்களுக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகார துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவித்து இருக்கிறார்.

    Next Story
    ×