என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    காசாவின் கழுத்து நெரிக்கப்படுகிறது: ஐ.நா. நிவாரண பணி முகமை தகவல்
    X

    "காசாவின் கழுத்து நெரிக்கப்படுகிறது": ஐ.நா. நிவாரண பணி முகமை தகவல்

    "காசாவில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை; ஒரு கோதுமை தானியம் கூட இல்லை; ஒரு லிட்டர் எரிபொருள் கூட இல்லை" என ஐ.நா. நிவாரண பணி முகமையின் தலைவர் பிலிப் லசாரினி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×