என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ககன்யான்  சோதனை ஓட்டம் தள்ளிவைப்பு: இஸ்ரோ தலைவர் தகவல்
    X

    ககன்யான் சோதனை ஓட்டம் தள்ளிவைப்பு: இஸ்ரோ தலைவர் தகவல்

    மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கலன் சோதனை ஓட்டம் என்ஜின் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. திட்டமிட்டபடி என்ஜின் செயல்படாததால் ராக்கெட்டை ஏவ முடியவில்லை. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்வோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.

    Next Story
    ×