என் மலர்
ஷாட்ஸ்

அண்ணாமலை பாதயாத்திரை நிகழ்ச்சி - அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு
'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை தொடங்குகிறார். இதன் தொடக்க விழா ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று அண்ணாமலையின் நடைபயணத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகிறார். இதில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






