என் மலர்
ஷாட்ஸ்

சிக்கிமில் திடீர் மேகவெடிப்பால் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்
சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளதை ராணுவம் உறுதிப்படுத்தியது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகி உள்ளனர். வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
Next Story






