என் மலர்
ஷாட்ஸ்

எகிப்து தபா பகுதியில் ஏவுகணை தாக்குதல்: ஐந்து பேர் காயம் எனத் தகவல்
காசாவில் இருந்து சமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள எகிப்தின் தபா பகுதியில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். எகிப்தின் ரஃபா எல்லை வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவி பொருட்கள் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






