என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் இஸ்ரேலில் தரையிறங்கியது முதல் விமானம்
    X

    அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் இஸ்ரேலில் தரையிறங்கியது முதல் விமானம்

    ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியுள்ளது. அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் இஸ்ரேல் வந்தடைந்துள்ளது.

    Next Story
    ×