என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் அரையிறுதிக்கு முன்னேற்றம்

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்தில் இன்று காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல்கள் அடித்திருந்தன. கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் மேலும் ஒரு கோல் அடிக்க 2-1 என நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    Next Story
    ×