என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    இரவு வானில் ஒரு கண்கொள்ளா காட்சி: பறவைகளாக மாறிய டிரோன்கள்
    X

    இரவு வானில் ஒரு கண்கொள்ளா காட்சி: பறவைகளாக மாறிய டிரோன்கள்

    நியூயார்க் நகர சென்ட்ரல் பார்க் பகுதியில் சனிக்கிழமை அன்று, 1000 டிரோன்கள் ஒரே நேரத்தில் இரவு பறக்க விடப்பட்டன. அந்த டிரோன்களை இயக்குபவர்களால் வானில் பறந்த அவை, பல கலை வடிவங்களை காண்பிக்கும்படி பறக்க விடப்பட்டது.

    Next Story
    ×