என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஈரோடு இடைத்தேர்தல்- வரும் 27ந்தேதி அரசு விடுமுறை அறிவிப்பு
    X

    ஈரோடு இடைத்தேர்தல்- வரும் 27ந்தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×