என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு
    X

    விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

    விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

    Next Story
    ×